வடக்கில் 2,000 பேரை சேவையில் இணைக்க கோட்டாபாய பணிப்புரை!

வடக்கு மாகாணத்தில் 2 ஆயிரம் பேரை பொலிஸ் சேவைக்குள் இணைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை வழங்கியுள்ளார்.

இதனை அவர் பொலிஸ் தலைமையகத்துக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கபடுகின்றது.

அதனடிப்படையில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களிடமிருந்து பொலிஸ் சேவைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

அந்தவகையில் 200 பேர் உப பொலிஸ் பரிசோதகர் பதவிக்கும், ஆயிரத்து 400 பேர் பொலிஸ் கொஸ்தாபல் பதவிக்கும், 400 பெண்கள், பெண் பொலிஸ் கொஸ்தாபல் பதவிக்கும் இணைத்துக் கொள்ளப்பட விணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

எங்கள் பக்கத்தை லைக் செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

Viber Groups :– Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

இதையும் படியுங்க :   ஜீஎஸ்பி வரிச் சலுகை குறித்து விஷேட கலந்துரையாடல்

Related Posts

About The Author

Add Comment