ரஞ்சனின் செயலை கண்டிக்காதது ஏன்? பொலிஸ் அதிகாாியிடம் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினா் றஞ்சன் ராமநாயக்க கைது செய்யப்படும்போது பொலிஸ் அதிகாாி ஒருவரை கட்டிப்பிடித்து முத்தமிட்டதாக கூறப்பட்டிருந்தது.

குறித்த சம்பவம் தொடா்பில் முத்தம் வாங்கிய பொலிஸ் அதிகாாி மீது விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை கொழும்பு தெற்கு குற்றப்பிரிவு OIC தலைமையிலான பொலிஸ் குழு எம்.பி. ராமநாயக்கவின் இல்லத்திற்கு சென்று அவரை கைது செய்திருந்தனர்.

இதன்போது றஞ்சன் ராமநாயக்க பொலிஸ் அதிகாரி ஒருவரை முத்தமிட்டிருந்தாா்.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினா் முத்தமிடும்போது அதனை ஏன் தடுக்கவில்லை? என குறித்த பொலிஸ் அதிகாாி மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எங்கள் பக்கத்தை லைக் செய்து எம்முடன் தொடர்ந்தும் இணைந்திருங்கள்…

Facebook :- LIKE

Facebook Groups :- Joined

Viber Groups :– Joined

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

இதையும் படியுங்க :   இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற மங்கள சமரவீர

Related Posts

About The Author

Add Comment