நீங்கள் அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவர்களா ?கட்டாயம் இதை படியுங்கள்

 

இன்றைய நவீன காலத்தில், நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளிலும் கலப்படம் வந்துவிட்டது. ஆனாலும் சில உணவுகளை நாம் தவிர்க்காமல் அன்றாட உண்டு வருகிறோம். என்னதான் சைவ உணவுகளில் அதிக சத்துகள் நிறைந்திருந்தாலும், அசைவ உணகள் போல் யாரும் சாப்பிடதவர்கள் இல்லை.

அசைவ உணவுகளானது உடலுக்கு அதிக சத்துக்களை தருகிறது. அதில், கலோரிச்சத்து அதிகம் இருக்கிறது. கொழுப்பும், புரதமும் மிகுந்து காணப்படுகிறது. என்றாலும், சில தீய விளைவுகளும் அதனால் ஏற்படுகிறது.

அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு ரத்தத்தில் அதிக அளவில் கொலஸ்ட்ரால் இருப்பதும் இருதய நோய்க்கான ஒரு காரணமாகும்.

அசைவ உணவில் அதிகம் இருக்கும் இந்த புரதச்சத்து அதிகளவில் ஜீரண நீர் சுரக்கக் காரணமாக இருப்பதால் ஜவ்வுப் பகுதியில் இருக்கும் க்ளைகோ புரதத்தைப் பாதித்து மியூகஸ் ஜெல் என்ற ஜவ்வு சேதமடைந்து பெப்டிக் அல்சர் குடல்புண் ஏற்பட காரணமாகிறது.

சரும நோய்கள், அலர்ஜி நோய்கள், ஆஸ்துமா போன்ற வியாதிகள் உள்ளவர்களுக்கு அசைவ உணவால் பெருமளவு தொந்தரவு ஏற்படுவதை அறிந்து இயற்கை மருத்துவ நிபுணர்கள் மாமிச உணவைத் தவிர்க்கும்படி பரிந்துரை செய்கின்றனர்.

அசைவ உணவு சாப்பிடுபவர்களைக் காட்டிலும் சைவ உணவு சாப்பிடுவோருக்கு ரத்த அழுத்தம் அதிகரிப்பதில்லை என்று தெரிய வந்துள்ளது.

இதையும் படியுங்க :   அதிகாலையில் தாம்பத்தியம் கொண்டால் விரைவில் கருத்தரிக்கலாம்

Related Posts

About The Author

Add Comment