விபச்சாரத்தில் சீரழியும் கல்லூரி மாணவிகள்!ஒரு மணி நேர உல்லாசம்.. லட்சங்களில் பணம்…

என்னதான் தடைசெய்யப்பட்ட ஒன்றாக இருந்தாலும் இந்தியாவில், மறைமுகமாகவும் கோடிகளை கொட்டி கொடுக்கும் தொழிலாளாகவும் விபச்சாரம் தொடர்ந்து நடைபெற்றே வருகிறது.

‘ஏன் இதன் மேல் அரசு நடவடிக்கைகள் எடுக்கவில்லை?’ எனும் கேள்விகள் எழுந்தால், இந்த தொழிலில் ரெகுலர் கஸ்டமர்சே இதை தடுக்க வேண்டிய அரசு அதிகாரிகள் தான் என்பதுதான் அதிர்ச்சிகரமான பதில்.

அதிலும் குறிப்பாக கல்லூரி மாணவிகளை வைத்து விபச்சாரம் செய்வது தற்பொழுது வாடிக்கையாகி வருகிறது. முன்னதாக நெல்லை மாவட்டத்தில் ப்ராஜெக்ட் செய்து தரும் நிறுவனம் நடத்திய நபர், கல்லூரி மாணவிகளை பணத்தாசை காட்டி தொழில் அதிபர்களுக்கு விருந்தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் சென்ற வாரம், சிக்கிய இந்தியாவின் மிகப்பெரிய விபச்சார கும்பலும் இதே போல கல்லூரி மாணவிகளை பலருக்கு விருந்தாக்கியது தெரியவந்துள்ளது.

சமூக சேவை நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த, மத்திய பிரதேசம் இந்தூரை சேர்ந்த ஸ்வேதா என்ற பெண், கல்லூரி படிக்கும் பண உதவி கேட்டு வரும் பெண்களை பண ஆசை காட்டி, அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் என உயர் மட்டத்தில் உள்ளவர்களுக்கு விருந்தாக்கியது அம்பலமானது.

ஒரு புறம் விபச்சாரத்தில் ஸ்வேதா லட்சங்களை அல்ல, குறிப்பிட்ட உயர் அதிகாரிகளின் அந்தரங்கங்களை பதிவு செய்து மிரட்டி கோடிகளில் பணம் சம்பாரித்து இருக்கிறார். கைதாகும் போது அவரிடம் இருந்து முக்கிய புள்ளிகளின் 4000 ஆபாச வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.அந்த வீடியோக்களில் பெரும்பாலும் இடம்பெற்றிருந்தது பணத்தேவைக்காக அவரை தேடி வந்த கல்லூரி மாணவிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்க :   ஒரிஜினல் கணவரை விட கள்ளக்காதலுக்கு "ஓவர் பொசசிவ்"..!

Related Posts

About The Author

Add Comment